தமிழ் மக்களை கவனித்துக்கொள்ளுங்கள் என்கிறது இந்தியா.
இலங்கை இராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெறும் யுத்தத்தில் சிக்கியுள்ள தமிழ் மக்களை சிறிலங்கா அரசாங்கம் கவனித்துக்கொள்ள வேண்டும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் ஆதரவாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் மத்தியில் பேசிய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி எம்மிடம் புலிகள் மீது எவ்வித அனுதாபமும் கிடையாது. அவ்வியக்கத்தை நாம் ஒர் பயங்கரவாத இயக்கமாகவே பார்கின்றோம். ஆனால் இவை அனைத்துக்கும் அப்பால் அங்குள்ள தமிழ் மக்களை நாம் கருத்தில் கொண்டுள்ளோம். இலங்கை அரசு அம்மக்களை காக்கவேண்டிய பொறுப்பில் இருந்து விலகிவிட முடியாது என்றார்:
0 comments :
Post a Comment