சுடர் ஒளி பிரதம ஆசிரியர் வித்தியாகரன் பொலிஸாரினால் கைது.
இன்று காலை சுடர் ஒளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் வித்தியாதரன் கல்கிசை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் இவரது கட்டுரைகளில் புலிகள் விடயமாக வெளியாகி வருகின்ற உண்மைக்கு புறம்பான கருத்துக்கள் தொடர்பாகவும், அயுதக் குழுக்களாக இருந்து அரசியலினுள் பிரவேசித்துள்ள அரசியல் கட்சியொன்றை தொடர்சியாக விமர்சித்து வருவது தொடர்பாகவும் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment