புதுக்குடியிருப்பு வைத்தியசாலை செல் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.
புதுக்குடியிருப்பு வைத்தியசாலை இன்று பிற்பகல் செல்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக அங்கு கடமையில் ஈடுபட்டுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இத்தாக்குதல் எந்தத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டது என்பது தெளிவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment