Monday, February 9, 2009

பொதுமக்கள் மீதான தற்கொலைத் தாக்குதல் - தொடரும் புலிகளின் அராஜகம்.



விசுவமடு அகதிகள் இடைத்தங்கல் முகாமருகே இன்று காலை 11.30 மணியளவில்
புலிகளின் பெண் தற்கொலைக்குண்டுதாரி ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில்
8 பொதுமக்கள் உட்பட 23 பேர் கொல்லப்பட்டதுடன், 40 பொதுமக்கள் உட்பட 64 பேர்
காயமடைந்துள்ளனர். புலிகளின் கட்டுப்பாட்டை மீறி இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் வரும் பொதுமக்களை சோதனை செய்யும் நிலையத்திலே இக்குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாகவும், பாதுகாப்புத் தேடி வரும் மக்களோடு மக்களாக வந்தே இப்பெண் தாக்குதலை நடாத்தியுள்ளதாகவும், இங்கு கொல்லப்பட்டவர்களில் குழந்தைகளும் பெண்களுமே அதிகம் எனவும் கூறப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com