பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்கான யுத்தம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதேநேரம் புலிகளின் பகுதிகளில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பை படையினரால் உறுதிப்படுத்த முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கான மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment