இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினூடாக 30 நிமிடங்கள் பிபிசி செய்திகள் ஒலிபரப்பப்பட்டு வந்தமை யாவரும் அறிந்ததே. ஆனால் இப்பொழுது இச்செய்திகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான காரணம் சரியாக தெரிவிக்கப்படாத போதிலும், பிபிசி புலிகளுக்கு சார்பாக செய்திகள் வழங்கி வருவதாக அரசதரப்பினர் கூறிவந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment