வன்னிமக்களின் நிலமையை அங்கு சென்று நேரடியாக கண்டறியும் முகமாக சுவிஸ் மற்றும் டென்மார்க் நாடுகளின் தூதுவர்கள் விடுத்த கோரிக்கையை, விசுவமடு பகுதியில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் - வன்னியில் நடக்கும் உக்கிர போர் ஆகியவற்றை காரணம் காட்டி இலங்கை அரசு நிராகரித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் அவசர வைத்திய நிலையத்தை திறந்து வைப்பதற்காக அங்கு சென்றிருந்த அமெரிக்கத்தூதரகத்தின் அதிகாரிகள் யாழ் ஆயர் சௌந்தரநாயகம் அவர்களைச் சந்தித்து யாழ் நிலமைகள் குறித்து விரிவாக கலந்துரையாடியுள்ளார்.
No comments:
Post a Comment