Tuesday, February 10, 2009

தப்பிவந்த பொதுமக்கள் புலிகளின் துப்பாக்கிச் சூட்டில் பலி.

இன்று காலை புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிவந்த பொதுமக்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் 17 பேர் பலியாகியுள்ளதுடன் 69 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர் எனவும், இறந்தவர்களின் சடலங்களை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment