புதுக்குடியிருப்பை நோக்கி முன்னேறி வருகின்ற 58ம் படையணியினர் சுதந்திரபுரம் பிரதேசத்தில் அமைந்திருந்த புலிகளின் 7வது விமான ஓடுபாதையை இன்று காலை (செவ்வாய் 3) கைப்பற்றியுள்ளனர். தாரினால் செப்பனிடப்பட்ட 50 மீற்றர் அகலமும் 2 கீலோமீற்றர் நீளமும் கொண்ட இவ்ஓடுபாதை புலிகளது கடைசி ஓடுபாதையாக இருக்க முடியும் என படையினர் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment