Sunday, February 8, 2009

போப்பாண்டவரின் பிரதிநிதி யாழ் விஜயம்.

இலங்கையில் போர் உக்கிரமடைந்துள்ள நிலையில் அதன் இடர்பாடுகளுள் சிக்குண்டு தவிக்கும் மக்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைகளை கவனிக்கும் பொருட்டு வத்திகான் போப்பாண்டவர் தனது பிரதிநிதியை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளார். இலங்கை வந்திறங்கிய பிரதிநிதி முதலாவதாக யாழ் சென்றுள்ளதுடன், அங்கு வன்னியில் இருந்து அகதிகளாக வந்துள்ள மக்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்து அவர்களுக்கான தேவைகளை கண்டறிந்து வருவதாக தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com