Friday, February 6, 2009

தற்காலிக யுத்தநிறுத்தமொன்றை உருவாக்கி மக்கள் வெளிச்செல்வதற்கு அனுமதியுங்கள் - அம்னெஸ்ரி இன்ரர்நெஸ்னல்.



வன்னியில் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் யுத்தத்தில் 250000 மேற்பட்ட மக்கள் சிக்கித் திவிக்கின்றனர். இம்மக்களின் உரிமைகளை மதித்து அவர்கள் யுத்த பிரதேசத்தில் இருந்து வெளியேறுவதற்கு இடமளிக்குகமாக இருதரப்பினரும் தற்காலிக யுத்த நிறுத்தமொன்றை உருவாக்கிகொள்ள வேண்டும் என் அமெரிக்காவைத் தளமாக கொண்டு அம்நெஸ்ரி இன்ரெநெஸ்னல் வேண்டுகொள் விடுத்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com