Tuesday, February 3, 2009

மன்னாரில் மக்கள் ஆர்ப்பாட்டம். பிரபாகரனின் கொடும்பாவி எரிப்பு.



மன்னாரில் பொதுமக்களும் சிறி-ரெலோ அமைப்பினரும் இணைந்து புலிகளுக்கெதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். ஆவ்வார்ப்பாட்டத்தில் 2000 க்கு மேற்பட்ட மக்கள் பங்குகொண்டு வன்னியில் புலிகள் மனிதகேடயங்களாக தடுத்து வைத்துள்ள மக்களை விடுவிக்க வேண்டும் என கோசம் எழுப்பினர்.

நேற்று 11 மணியளவில் மன்னார் விளையாட்டு அரங்கு முன்பாக ஆரம்பிக்கப்ட்ட பேரணி மன்னார் வைத்தியசாலை வீதியூடாகச் சென்று தாழுவுப்பாடு சுற்றுவட்டாரத்தில் முடிவுற்றது. அங்கு புலிகளுக்கு எதிராக பல பதாதைகளை தாங்கி வந்த மக்கள் புலிகள் வன்னியில் மனிதகேடயங்களாக தடுத்து வைத்துள்ள மக்களை விடுவிக்க வேண்டும் எனும் மகஜர் ஒன்றை மன்னார் மாவட்ட பிரதேச செயலர் செல்வி எஸ். மோகன்தாஸ் அவர்களிடம் கையளித்தனர்.

முடிவில் பிரபாகரனது கொடுப்பாவிக்கு மக்கள் தீயூட்டினர்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com