Monday, February 2, 2009

யாழ்தேவி மீண்டும் மதவாச்சிவரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு வவுனியா ரயில் சேவை மீண்டும் மதவாச்சி வரை மட்டுப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த சிலகாலங்களுக்கு முன்னர் மதவாச்சி வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த ரயில் சேவை கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து வவுனியா வரை விஸ்தரிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அச்சேவையை தொடர்வதில் காணப்படுகின்ற பாதுகாப்பு குறைபாடுகள் நிமிர்த்தம் அதன் சேவையை மதவாச்சிவரை மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment