இன்று முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பில் உள்ள புலிகளது இனங்காணப்பட்ட இலக்குகள் மீதும் முன்னரங்குகள் மீதும் விமானப்படையினர் தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரியவருகின்றது. இத்தாக்குதல்களில் இலக்குகள் சரியாக எட்டப்பட்டுள்ளதாக விமானிகள் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment