Friday, February 6, 2009

2700 க்கு மேற்பட்ட மக்கள் அரசகட்டுப்பாட்டு பகுதிகளுள் வருகை.

இன்று காலையில் இருந்து 2700 மேற்பட்ட மக்கள் புலிகளின் பிடியில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிகளுள் வந்துள்ளனர். முல்லைத்தீவில் இருந்து 1100 பொதுமக்கள் படையினரின் கட்டுப்பாடுட்டிலிலுள்ள பிரதேசத்திற்கும் விசுவமடுப்பிரதேசத்திற்கும் மேலும் 1637 பொதுமக்கள் தர்மபுரம் பிரதேசத்திற்கும் வந்தடைந்துள்ளதாக பாதுகாப்புத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்படி மக்கள் வீசேட பஸ்வண்டிகள் மூலம் வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாம்களுக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com