Monday, January 12, 2009

வன்னியில் உள்ள அனைவரும் போராட்டத்தில் இணையுங்கள். புலிகளின் அரசியல்துறை.



வன்னியின் சகல பிரதேசங்களையும் இழந்து சிறியதோர் பகுதியினுள் முடங்கியுள்ள புலிகள் வன்னியிலுள்ள சகல இளைஞர் யுவதிகளையும் இணையுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். குடும்பத்திற்கு ஒருவர் என இருந்த நிபந்தனை குடும்பத்திற்கு இருவர் எனும் நிலைக்கு உயர்த்தப்பட்டிருந்தது. ஆனால் இன்று புலிகள் பலத்த இழப்புக்களை சந்தித்து நிற்கின்ற நிலையில் அங்குள்ள சகல இளைஞர் யுவதிகளையும் இணைய வேண்டும் என புலிகளின் அரசியல்துறை வேண்டுதல் விடுத்துள்ளது.

No comments:

Post a Comment