குற்றப்புலனாய்வுப் பொலிசாரின் வேண்டுகோளுக்கு அமைய பிரபாகரன், பொட்டு அம்மான் மற்றும் சிலருக்கு கொழும்பு நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் அவர்களது கொலைவழக்குத் தொடர்பாக நிதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ள குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அதன் பிரதான சந்தேக நபர்களாக பிரபாகரன், பொட்டு அம்மான் மற்றும்
சிலரை குறிப்பிட்டுள்ளதுடன் அவர்களுக்கு பிடிவிறாந்து பிறப்பிக்குமாறும் நீதிமன்றை வேண்டியுள்ளனர்.
குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் வேண்டுதலை ஏற்ற நீதிமன்றம் அவர்களுக்கு பிடிவிறாந்து பிறப்பித்ததுடன் அதன் உத்தரவை இன்ரர்போல் பொலிசாருக்கும் தெரியப்படுத்தி அவர்களின் உதவியையும் நாடியுள்ளது.
No comments:
Post a Comment