நெடுங்கேணியைக் கைப்பற்றியிருந்த படையினர் அங்கிருந்து வடக்கு நோக்கி முன்னேறி இன்று பிற்பகல் ஒட்டிசுட்டான் நகரப்பகுதியை தமது பூரண கட்டுபபாட்டினுள் கொண்டுவந்துள்ளனர். முல்லைத்தீவு - மாங்குளம் ஏ34 பாதையில் அமைந்துள்ள ஒட்டிசுட்டான் சந்தியினூடாகவே புலிகளின் தற்போதைய தலைமையகமாக விளங்குகின்ற முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களிலிருந்து ஆங்காங்கே செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற புலிகளுக்கான விநியோகங்கள் கிடைத்துவந்ததாகவும் அவை தற்போது முடக்கப்பட்டுள்ளாதாக பாதுகாப்பு தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment