Wednesday, January 28, 2009

வன்னியில் காயமடைந்துள்ளவர்களை கொண்டுவர ஐ.நா முயற்சிக்கும்.



வன்னியில் இடம்பெற்று வரும் யுத்தத்தினால் காயமைடந்து புலிகள் முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் சிக்கித்தவிக்கும் நோயாளிகளைக் சிகிச்சைக்காக வெளியே கொண்டுவர ஐ.நா இரண்டாம் தடவையாக இன்னும் ஓரிருதினங்களில் முயற்சிக்கும் என கொழும்பிலுள்ள ஐ.நா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வன்னியில் காயமைடந்து அதி அவசர சிகிச்சைக்காக அங்கு காத்திருப்பவர்களில் 50 இக்கும் அதிகமானோர் சிறுவர்கள் என்றும் அவர்களை அரசகட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் கொண்டு வர ஐ.நா நேற்று முயற்சி எடுத்திருந்தபோதிலும் அதை புலிகள் தடுத்து நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com