இன்று சனிக்கிழமை முல்லைத்தீவு வலமடுப்பிரதேசத்தில் இருந்து இரண்டு சிறிய படகுகளின் உதவியுடன் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் புல்மோட்டைப் பிரதேசத்தில் கடற்படையினரிடமும் விசுவமடுபபிரதேசத்தில் நிலைகொண்டுள்ள 16ம் கஜபா அணியினரிடமும் பாதுகாப்பு கோரியுள்ளனர்.
இவர்கள் சிவில் நிர்வாக பாராமரிப்பில் உள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு
அனுப்பப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment