தலதாமாளிகை தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்தார் கருணா அம்மான்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் எம்பி யும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவருமான வினாயகமூர்த்தி முரளிதரன் கண்டி தலதாமாளிகை சென்று தரிசித்தார். அவ்விஜயத்தின் போது புலிகளினால் அவ் ஸ்தலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட சேதங்கள் அவருக்கு காண்பிக்கப்பட்டது. அத்தாக்குதலையிட்டு திரு. முரளிதரன் மிகவும் மனம்வருந்துவதாக அதன் நிர்வாகத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment