ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செயற்பாட்டை பாராட்டுகின்றார் ஐ.நா சபையின் செயலாளர் நாயகம்.
யுத்தம் இடம்பெற்று வருகின்ற பிரதேசங்களில் சிக்கத்தவிக்கும் அல்லது புலிகளால் பலவந்தமாக மனிதகேடயங்களாக பயன்படுத்தப்படுகின்றார்கள் என கூறப்படுகின்ற 250 000 மக்களை மீட்டெடுப்பதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவித்திருக்கும் 48 மணிநேர மோதல் தவிர்பை ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பாராட்டியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் புலிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள மக்களை அவர்களது விருப்பிற்கேற்றவாறு அவர்கள் பாதுகாப்பான இடம் என கருதுகின்ற இடங்களை நோக்கி நகர அனுமதிக்க வேண்டும் எனவும் அவ்வாறு அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி வருகின்ற மக்களை அரச தரப்பினர் கௌரவமாக சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமைய நாடத்த வேண்டும் எனவும் கேட்க்கப்பட்டுள்ளது. அதன் முழு அறிக்கையை கீழே வாசிக்கலமாம்.
ஐ.நா செயலாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கை
ஐ.நா பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கை
0 comments :
Post a Comment