Sunday, January 11, 2009

பளைப்பிரதேசத்தில் புலிகளின் வெடிகுண்டு தொழிற்சாலை படையினர் வசம்

பளைப்பிரதேசத்தை கைப்ற்றிய படையினர் புலிகளின் வெடிகுண்டு தொழிற்சாலை ஒன்றை கைப்ற்றியுள்ளதாக பாதுகாப்புத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்தொழிற்சாலையில் மிதிவெடிகள் செய்யப்பட்டுவந்தாகவும் புலிகள் அங்கிருந்து ஓடும்போது அவற்றில் ஒருபகுதியை அழித்து விட்டுச்சென்றிருந்தபோதிலும் பல உபகரணங்களை தொடர்ந்தும் செயற்படுத்தக் கூடிய நிலையில் உள்ளதாக அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment