வன்னியில் செயற்பட்டு வருகின்ற 58ம் படையணியினர் விசுவமடு சந்தியை அடைந்துள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் அறிவித்துள்ளனர். நேற்று விசுவமடு பிரதேசத்தில் இடம்பெற்ற உக்கிரமோதல்களில் புலிகளுக்கு பலத்த சேதத்தை படையினர் உண்டுபண்ணியுள்ளதாக தெரிவித்திருக்கும் படையினர் தமது தரப்பிற்கும் குறிப்பிடத்தக்களவு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment