Thursday, January 15, 2009

இலங்கை நிலைமைகள் தொடர்பாக மூன்று இந்தியர்கள் தீ குளிக்க முயற்சி.

கோயம்புத்தூர் ஆளுனர் அலுவலகம் முன்பாக தமக்குத் தமாமே தீ மூட்டிக்கொள்ள முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரியார் திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களான இவர்கள் இலங்கையின் இன்றைய நிலைமைகள் தொடர்பாக இந்திய அரசு இலங்கை அரசை தொடர்புகொண்டு அங்கு ஓர் யுத்த நிறுத்தத்தை தோற்றுவிக்கவில்லை என்ற விசனத்திலேயே இவர்கள் இச்செயலில் இறங்கியதாக தெரியவருகின்றது.

No comments:

Post a Comment