அகாசி வவனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள வன்னி மக்களை நேரில் சந்தித்தார். கிழக்கு முதல்வருடன் கலந்துரையாடல்.
இலங்கை விஜயம் செய்துள்ள ஜப்பான் விசேட தூதுவர் யசூசி அகாசி வன்னியில் புலிகளின் கெடுபிடியில் இருந்து வெளியேறி அரசிடம் தஞ்சம்கோரி இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அத்துடன் கிழக்கு பகுதிக்கு விஜயம் செய்த அவர் கிழக்கு முதல்வர் மற்றும் அங்குள்ள அரசியல் பிரமுகர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் என பல தரப்பினரையும் சந்தித்து பேசியுள்ளார்.
0 comments :
Post a Comment