மேலும் பல பொதுமக்கள் புலிகள் முடக்கப்பட்டுள்ள பிரதேத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.
புலிகள் முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் இருந்து வெளியேறி நேற்று பிற்பகல் 37 பேர் கொண்ட குழு ஒன்று ஓமந்தை சோதனைச்சாவடியில் உள்ள படையினரிடம் தஞ்சம் கோரியுள்ளனர். 18 ஆண்களையும் 17 பெண்களையும் கொண்ட இக்குழுவினர் முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் இடைத்தங்கல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என பாதுகாப்புத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் நேற்று தர்மபுரம் பிரதேசத்தில் உள்ள படையினரிடம் மேலும் 19 பேர் கொண்ட குழுவொன்றும் சரணடைந்துள்ளதாக அச்செய்தி தெரிவிக்கின்றது.
0 comments :
Post a Comment