புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வட்டக்கச்சி, பண்டிமோட்டை, தட்டுவன்கட்டு பிரதேசங்களில் இருந்து வெளியேறிய மக்கள் ஓமந்தை சோதனைச் சாவடியை வந்தடைந்துள்ளதாக படைத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதில் 10 சிறுமிகள் 18 சிறுவர்கள் 44 பெண்கள் 43 ஆண்கள் அடங்குவதாகவும் அவர்கள் இடைத்தங்கல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தி தெரிவிக்கின்றது.
No comments:
Post a Comment