Wednesday, January 14, 2009

விமானத்தினுள் பிரசவம் .



சிறிலங்கன் விமான சேவைக்குத் சொந்தமான யூஎல் 264 விமானத்தில் இந்தோனேசிய பெண்ணொருவர் ஆண் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். தமாம் நகரிலிருந்து கொழுப்பு நோக்கி வந்துகொண்டிருந்த இவ்விமானத்தில் இடம்பெற்ற பிரசவத்தை தொடர்ந்து விமானம் மும்பாயில் தரையிறக்கப்பட்டதாகவும் குழந்தையும் தாயும் தேகாரோக்கியமாக இருப்பதாகவும் விமானசேவைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச் செல்கின்ற பெண்களுக்கு பாலியல் ரீதியாக
இழைக்கப்படுகின்ற துயரங்களின் ஓருபகுதியாகவே இவ்விடயம் பார்க்கப்படுகின்றது-

No comments:

Post a Comment