இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு எதிராக அரசு மேற்கொண்டு வருகின்ற வன்முறைகளைக் கண்டித்து ஜேவிபி யினர் ஏற்பாடு செய்திருந்த ஆர்பாட்டத்தில் மக்கள் வெள்ளம் மிகவும் அதிகமாக காணப்பட்டது. நுகேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் பல மனித உரிமை அமைப்புக்களும் கலந்த கொண்டமை சிறப்பம்சமாகும்.
0 comments :
Post a Comment