நூற்றுக்கு மேற்பட்ட தற்கொலைதாரிகள் கொழும்பில்.
புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் கொழும்பில் அண்ணளவாக 117 தற்கொலை குண்டுதாரிகள் ஆங்காங்கே பகுங்கியிருப்பது தெரியவந்துள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். வடக்கிலே முல்லைத்தீவைக் கைப்பற்ற படையினர் அர்பணிப்புடன் செயற்பட்டு வருகின்ற இத்தருணத்தில் தெற்கில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
0 comments :
Post a Comment