நேற்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற உக்கிர மோதலின் இறுதியில் படையினர் புலிகளின் புதுக்குடியிருப்பு பாதுகாப்பு மண் அணையை கைப்பற்றியுள்ளனர். 20 அடி உயரமான இம்மண் அணைக்கட்டு புலிகளின் பலத்த பாதுகாப்பு அரணாக விளங்கி வந்தது என்பதுடன் புலிகள் இவ்வாறான அணைகளை வன்னியில் உள்ள மக்களை கொண்டு அமைத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது:
No comments:
Post a Comment