Thursday, January 15, 2009

தர்மபுரம் பிரதேசம் படையினரின் பூரண கட்டுப்பாட்டில்.

ஏ35 பரந்தன்-முல்லைத்தீவு நெடுஞ்சாலையில் ஏ9 விதியிலிருந்து கிழக்கே 15 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள தர்மபுரம் பிரதேசம் படையினரது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவத்தலைமையகம் தெரிவித்துள்ளது.

படையினரின் தொடர் நடவடிக்கைகளில் கடைசியாக படையினர் வசம் வீழ்ந்துள்ள புலிகளின் பெரிய நகரம் இதுவாகும் எனத்தெரிவித்துள்ள படைத்தரப்புச் செய்திகள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பரந்தன் பகுதியை கைப்பற்றியிருந்த படையினர் கடும் சண்டையின் பின்பு புலிகளுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தி இவ்விடத்தை கைப்பற்றயதன் ஊடாக புலிகளை மேலும் பின்தள்ளியுள்ளதாக தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com