Tuesday, January 6, 2009

அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று பாராளுமன்றில் அவசரகாலச்சட்டத்தை நீடிக்கு முகமாக இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக 113 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் பதிவாகின. வாக்கெடுப்பில் பங்குகொள்ளாது ஐ.தே.க முஸ்லிம் காங்ரஸ் ஆகிய கட்சிகள் வெளிநடப்புசெய்திருந்த போதிலும் முஸ்லிம் காங்கிரசின் பைசால் முஸ்தபா ஆதரவாக வாக்களித்திருந்தார்.

No comments:

Post a Comment