Thursday, January 1, 2009

இரணைமடு சந்தி படையினர் வசம் வீழ்ந்துள்ளது.



வன்னியின் முழு நிலப்பரப்பையும் தமது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டுவர நடவடிக்கையில் இறங்கியுள்ள படையினர் இரணமடுச் சந்தியை தமது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துள்ளனர். கிளிநொச்சியின் தெற்கே 6 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இரணைமடு சந்தி புலிகளின் போர் நடவடிக்கைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் மிகுந்ததாக விளங்கி வந்தது. இரணமடு சந்தியை படையினர் கைப்பற்றி உள்ளமையானது கிளிநொச்சி நகரை புலிகள் இழப்பதற்கான மணித்தியாலயங்களை எண்ண வைத்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com