கொழும்பு- யாழ் பஸ் சேவை மிக விரைவில்
யாழ்-கொழும்பு பஸ் சேவையை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. ஏ9 விதியின் திருத்த வேலைகள் முடிந்தவுடன் முதற்கட்டமாக நாளொன்றுக்க 5 சேவைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சகம் அதற்கான பஸ்களை இலங்கைப் போக்குவரத்து சபை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதே நேரம் வவுனியா- யாழ் பஸ் சேவைகள் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment