Monday, January 26, 2009

ஊடகத்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்.



கடந்த வாரம் ரிவிர பத்திரிகையின் ஆசிரியர் உப்பாலி தென்னக்கோண் அவர்களது தாக்குதல் மற்றும் தொடர்சியாக ஊடகவியலாளர்கள் எதிர்கொண்டு வருகின்ற அச்சுறத்தல்களை கண்டித்து இன்று ஊடகவியலாளர்கள் தெருவில் இறங்கி தமது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment