புலிகளது முகமாலை முன்னரங்குகள் இன்று காலை படையினரின் பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பாதுகாப்புப்படையினர் அறிவித்துள்ளனர். பிரிகேடியர் கமால் குணரட்ண தலைமையிலான 53ம் படையணியினரும் பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலைமையிலான 55ம் படையணியினரும் இணைந்து மேற்கொண்ட அகோரத்தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாத புலிகள் பலத்த இழப்புகளுடன் பின்வாங்கிச் சென்றுள்ளதாகவும் கைப்பற்றப்பட்டுள்ள புலிகளின் முகமாலை முன்னரங்குகளை படையினர் தமது நிலைகளாக பயன்படுத்தி வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment