தர்மபுரம் ராமநாதபுரம் விசுவமடு பிரதேசத்தில் உக்கிர மோதல். புலிகளின் உடலங்கள் மீட்பு, பல படையினர் காயம்.
முல்லைத்தீவை நோக்கி முன்னேறி வருகின்ற 57ம் 58ம் படைபிரிவினர் தர்மபுரம், ராமநாதபுரம், விசுவமடு பிரதேசத்தில் உள்ள தமது நிலைகளில் இருந்து புலிகளுக்கு பலத்த சேதத்தை உருவாக்கியதுடன் அவர்களை மேலும் பின்நோக்கி தள்ளி தமது நிலைகளை விஸ்தரித்துள்ளனர்.
அங்கு இடம்பெற்ற மோதல்களில் சில படையினர் உயிரிழந்தும் பலர்காயமடைந்தும் உள்ளதுடன் மூன்று பெண்புலிகளின் உடல்களையும் பெருந்தொகையான ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
0 comments :
Post a Comment