புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் நிர்ஜ் தேவா.
புலிகளின் இதய பூமியாக விளங்கிய கிளிநொச்சி நகரம் படையினர் வசம் வீழ்ந்துள்ளதை தொடர்ந்து இவ்வெற்றியானது வடக்கிலே புலிகளால் கொடுமைப்படுத்தப்பட்ட ஒரு தலைமுறை மக்கள் உட்பட இலங்கை மக்கள் அனைவருக்குமானது என தெரிவித்ததுள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினராகிய நிரஞ்சன் டீ சில்வா தேவா அவர்கள் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து ஜனநாயகத்தை மதிக்கப் பழகிக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 comments :
Post a Comment