ஈரோஸ் அமைப்பின் தலைவராக இருந்து பின்னர் புலிகளுடன் இணைந்து கொண்ட பாலகுமாரன் அவர்கள் உடையார்கட்டுப் பிரதேசத்தில் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால் இவர் அவ்வாறு மோதல்கள் இடம்பெறும் இடங்களுக்கு செல்வதில்லை என்பதும் விமானப்படையினரால் மேற்கொள்ளப்படும்
இனங்காணப்பட்ட புலிகளின் இலக்கள் மீதான தாக்குதலில் இவர் காயமடைந்திருக்கலாம் எனவும் தெரியவருகின்றது.
No comments:
Post a Comment