Tuesday, January 27, 2009

புலிகளின் செயற்பாடுகள் மக்களை ஆபத்திற்குள் தள்ளுகின்றது. மனித உரிமைகள் கண்காணிப்பகம்.



அமெரிக்காவை தளமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் புலிகளது செயற்பாடுகளை மீண்டும் ஒரு முறை கண்டித்துள்ளது. அது அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் புலிகளது செயற்பாடுகள் வன்னியில் வாழுகின்ற மக்களை அநாவசியமான ஆபத்திற்குள் தள்ளுவதாகவும் சர்வதேச சட்டப்படி யுத்தம் இடம்பெறுகின்ற இடங்களில் வாழுகின்ற மக்களை அவர்கள் விரும்புகின்ற பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர அனுமதிக்க வேண்டிய கடமை புலிகளுக்கு உண்டென்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment