Saturday, January 24, 2009

சிகிச்சைக்குப் பின் இந்திய பிரதமர் நலமாக உள்ளார்: மருத்துவர்கள் தகவல்



இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாகவும், தற்போது பிரதமர் நலமாக உள்ளதாகவும் தில்லி ஏய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மற்றும் ஏய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் வேணுகோபால் ஆகியோர் மருத்துவர்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டு பிரதமரின் உடல்நல முன்னேற்றம் குறித்த தகவல்களை கேட்டு வருகின்றனர்.

நன்றி தினமணி

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com