Friday, January 9, 2009

அமைச்சர் பௌசிக்கு தொலைபேசி ஊடாக மரண அச்சுறத்தல்.



இலங்கை மூத்த அமைச்சர்களில் ஒருவரான எம்.எச்.எம் பௌசி அவர்கள் தனக்கு தொலைபேசி முலம் மரண அச்சுறத்தல் வருவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார். அவரது முறைப்பாட்டில் அறையாளம் தெரியாத நபர் ஒருவர் தன்னையும் தனது மகனையும் குறிப்பிட்ட சில நாட்களுள் கொல்லப்போவதாக கூறியாதாக தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com