நேற்று பிற்பகல் 8.40 மணியளவில் வந்தாறுமூலை பிரதேசத்தில் கிளேமோர் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அப்பிரதேசத்தில் உள்ள ரயில்தாண்டவாளம் அருகில் பொருத்தப்பட்டிருந்த அக்குண்டு வெடித்ததில் படையினர் ஐவர் காயமடைந்து பொலநறுவை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment