குரக்கன் கேணியில் புலியுறுப்பினர் ஒருவர் பலி.
தரவைக்குளம் குரக்கன் கேணிப்பிரதேசத்தில் நேற்று பிற்பகல் 8.30 மணியளவில் வழமையான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினருக்கும் அப்பிரதேசத்தினுள் தற்செயலாக ஊடுருவ முற்பட்ட புலிகளின் குழுவினருக்கும் இடையில் மூண்ட துப்பாக்கிச் சண்டையில் புலியுறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இறந்த புலியின் உடலத்தை மீட்டுள்ள படையினர் அதனுடன் 3 கிலோகிராம் எடை கொண்ட கிளேமோர் குண்டொன்றையும் சில இராணுவ உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
0 comments :
Post a Comment