இரணைமடு விமான ஓடுபாதையின் முழுப்பகுதியும் படையினர் வசம்.
கடந்த இருமாதங்களுக்கு முன்னர் இரணமடுப்பிரதேச்தில் அமைந்திருந்த புலிகளின் விமான ஓடுபாதையின் ஒர் பகுதியை கைப்பற்றியிருந்த படையினர் இன்று அதன் மிகுதிப் பகுதியையும் தமது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளதாக படைத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. 40 மீற்றர் அகலமும் 1100 மீற்றர் நீளமும் கொண்ட இவ் விமான ஓடுபாதை கடந்த சமாதான ஒப்பந்த காலப்பகுதிகளில் அமைக்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment