சிதைந்த விமானம் கண்டுபிடிப்பு
இறுதியாக இரணமடு குளத்திற்கருகில் கண்டுபிடிக்கப்பட்ட புலிகளின் 6 வது விமான ஓடுபாதைக்கு அண்மையில் விமானமொன்றின் சிதைவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்விமானம் பலகாலங்களுக்கு முன்னர் இயந்திரக்கோளாறு காரணமாக அப்பிரதேசத்தில் வீழ்ந்த சிறிலங்கா விமானப்படையினருக்கு சொந்தாமான விமானத்தில் எச்சம் என விமானப்படையினர் நம்புகின்றனர்.
0 comments :
Post a Comment