குச்சவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள பெரிய கராச்சி ஏரிக்கு அருகாமையில் புலிகளின் குழுவொன்றை அவதானித்த கடற்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நாடாத்தியுள்ளனர். அதன்போது பதிலுக்க சில நிமிடம் தாக்குல் நாடாத்திவிட்டு புலிகள் அப்பிரதேசத்திலிருந்து பின்வாங்கிச்சென்றுள்ளனர். துப்பாச்சிச் சமர் முடிவில் அப்பிரதேசத்தில் தேடுதல் நாடாத்திய கடற்படையினர் புலிகளது சடலமொன்றையும் கிரனேட் ஒன்றையும் கண்டெடுத்துள்ளதாக பாதுகாப்புத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment