முல்லைத்தீவு நகரப்பகுதி இராணுவத்தினர் வசம்.
இலங்கை இராணுவத்தின் 7வது கெமுனு படைப்பிரிவினர் இன்று பிற்பகல் முல்லைத்தீவு நகரப்பகுதினுள் நுழைந்துள்ளதாக பாதுகாப்பத்தரப்பினர் தெரிவிகின்றனர். புலிகளின் பலத்த எதிர்புக்கு மத்தியில் குறிப்பிடத்தக்களவு இழப்புக்களைச் சந்தித்து இவ்வெற்றியை படையினர் அடைந்துள்ளதன் மூலம் முல்லைத்தீவையாவது தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற புலிகளின் கனவு தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment